Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போவோம் பரநகர்க்கு, ஜல்தி

போவோம் பரநகர்க்கு ஜல்தி – Povom Paranagarku Jalthi

1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு, ஜல்தி
ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி

2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால்
எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்து
இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம்

3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்து
பொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில்
மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம்

4. இந்த உலகம் நாடகமே – அல்லால் வேறல்ல
சொந்த நம் நல்ல நாடேகுவோமே – இதற்கு வேண்டி
முந்த இயேசையன் காட்டித் தந்த வழியிலோடி – போவோம்

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி Lyrics in English

Povom paranakarkku jalthi – Povom Paranagarku Jalthi 1. Povom paranakarkku, jalthi – purappadungal povom paranakarkku, jalthi jalthi, jalthi, jalthi, jalthi 2. Ingae naalainthu meththaiveedu – naalaiyiranthaal engae irukku minthakkoodu? – ithaiyarinthu inte mananthirumpi nante ulanthirunthi – povom 3. Enna patiththirunthaalenna? – un veedakaththu pon kuvinthirunthaalumenna – anniya naalil mannnnil konndunnai mooda, enna vanthidum kooda – povom 4. Intha ulakam naadakamae – allaal vaeralla sontha nam nalla naataekuvomae – itharku vaennti muntha iyaesaiyan kaattith thantha valiyiloti – povom

PowerPoint Presentation Slides for the song Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போவோம் பரநகர்க்கு, ஜல்தி PPT
Povom Paranagarku Jalthi PPT

ஜல்தி போவோம் பரநகர்க்கு Povom Paranagarku Jalthi புறப்படுங்கள் நாலைந்து மெத்தைவீடு நாளையிறந்தால் எங்கே இருக்கு மிந்தக்கூடு இதையறிந்து இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி படித்திருந்தாலென்ன English