Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadal mel nadandha karthar Undu - கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு

கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு
எதற்கும் பயமில்லையே -2
என் மகனே எழுந்துவா நீ மூழ்கி போவதில்லை
என் மகளே எழுந்துவா நீ அமிழ்ந்து போவதில்லை -2

எப்பக்கம் நெருக்கம் வந்தாலும்
ஒடுங்கி நீ போவதில்லை
கைவிடப்பட்டும் தள்ளப்பட்டும்
மடிந்து நீ போவதில்லை -2

அதி சீக்கிரத்தில் நீங்கும்
லேசான இந்த உபத்திரவம் மாறும்
அதிக நித்திய கன மகிமை
நம் தேவனாலே பெருகும் -2

Pr.Gabriel – Kadal mel nadandha karthar Undu Lyrics in English

Kadal mael nadantha Karththar unndu etharkum payamillaiyae -2 en makanae elunthuvaa nee moolki povathillai en makalae elunthuvaa nee amilnthu povathillai -2 eppakkam nerukkam vanthaalum odungi nee povathillai kaividappattum thallappattum matinthu nee povathillai -2 athi seekkiraththil neengum laesaana intha upaththiravam maaraுm athika niththiya kana makimai nam thaevanaalae perukum -2

PowerPoint Presentation Slides for the song Pr.Gabriel – Kadal mel nadandha karthar Undu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadal mel nadandha karthar Undu – கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு PPT
Kadal mel nadandha karthar Undu PPT

போவதில்லை எழுந்துவா கடல் நடந்த கர்த்தர் உண்டு எதற்கும் பயமில்லையே மகனே மூழ்கி மகளே அமிழ்ந்து எப்பக்கம் நெருக்கம் வந்தாலும் ஒடுங்கி கைவிடப்பட்டும் தள்ளப்பட்டும் மடிந்து தமிழ்