கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு
எதற்கும் பயமில்லையே -2
என் மகனே எழுந்துவா நீ மூழ்கி போவதில்லை
என் மகளே எழுந்துவா நீ அமிழ்ந்து போவதில்லை -2
எப்பக்கம் நெருக்கம் வந்தாலும்
ஒடுங்கி நீ போவதில்லை
கைவிடப்பட்டும் தள்ளப்பட்டும்
மடிந்து நீ போவதில்லை -2
அதி சீக்கிரத்தில் நீங்கும்
லேசான இந்த உபத்திரவம் மாறும்
அதிக நித்திய கன மகிமை
நம் தேவனாலே பெருகும் -2
Pr.Gabriel – Kadal mel nadandha karthar Undu Lyrics in English
Kadal mael nadantha Karththar unndu
Etharkum payamillaiyae -2
En makanae elunthuvaa nee moolki povathillai
En makalae elunthuvaa nee amilnthu povathillai -2
Eppakkam nerukkam vanthaalum
Odungi nee povathillai
Kaividappattum thallappattum
Matinthu nee povathillai -2
Athi seekkiraththil neengum
Laesaana intha upaththiravam maaraுm
Athika niththiya kana makimai
Nam thaevanaalae perukum -2
PowerPoint Presentation Slides for the song Pr.Gabriel – Kadal mel nadandha karthar Undu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு PPT
Kadal mel nadandha karthar Undu PPT

