Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaave win seiyalkal athisayamaanavaigal - யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்

யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்
யாவேவின் செயல்கள் அற்புதமானவைகள் -2

யாவே எந்தன் யாவே
உம் கிருபை மேலானது

உலகத்தை படைத்தவர் யாவே
உயிரோடு இருப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் படைப்பு மேலானது -2

சர்வ வல்லவரும் யாவே
சர்வ சிருஷ்டிகரும் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் மகிமை மேலானது -2

பரிசுத்தம் நிறைந்தவர் யாவே
பாவத்தை மன்னிப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் இரக்கம் மேலானது -2

Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal Lyrics in English

Yaavaevin seyalkal athisayamaanavaikal
Yaavaevin seyalkal arputhamaanavaikal -2

Yaavae enthan yaavae
Um kirupai maelaanathu

Ulakaththai pataiththavar yaavae
Uyirodu iruppavar yaavae -2
Yaavae enthan yaavae
Um pataippu maelaanathu -2

Sarva vallavarum yaavae
Sarva sirushtikarum yaavae -2
Yaavae enthan yaavae
Um makimai maelaanathu -2

Parisuththam nirainthavar yaavae
Paavaththai mannippavar yaavae -2
Yaavae enthan yaavae
Um irakkam maelaanathu -2

PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaave win seiyalkal athisayamaanavaigal – யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள் PPT
Yaave win seiyalkal athisayamaanavaigal PPT

யாவே எந்தன் உம் மேலானது யாவேவின் செயல்கள் சர்வ அதிசயமானவைகள் அற்புதமானவைகள் கிருபை உலகத்தை படைத்தவர் உயிரோடு இருப்பவர் படைப்பு வல்லவரும் சிருஷ்டிகரும் மகிமை பரிசுத்தம் தமிழ்