யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்
யாவேவின் செயல்கள் அற்புதமானவைகள் -2
யாவே எந்தன் யாவே
உம் கிருபை மேலானது
உலகத்தை படைத்தவர் யாவே
உயிரோடு இருப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் படைப்பு மேலானது -2
சர்வ வல்லவரும் யாவே
சர்வ சிருஷ்டிகரும் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் மகிமை மேலானது -2
பரிசுத்தம் நிறைந்தவர் யாவே
பாவத்தை மன்னிப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் இரக்கம் மேலானது -2
Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal Lyrics in English
Yaavaevin seyalkal athisayamaanavaikal yaavaevin seyalkal arputhamaanavaikal -2 yaavae enthan yaavae um kirupai maelaanathu ulakaththai pataiththavar yaavae uyirodu iruppavar yaavae -2 yaavae enthan yaavae um pataippu maelaanathu -2 sarva vallavarum yaavae sarva sirushtikarum yaavae -2 yaavae enthan yaavae um makimai maelaanathu -2 Parisuththam nirainthavar yaavae paavaththai mannippavar yaavae -2 yaavae enthan yaavae um irakkam maelaanathu -2
PowerPoint Presentation Slides for the song Pr.Isravel SoundarRaj – Yaave win seiyalkal athisayamaanavaigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள் PPT
Yaave win seiyalkal athisayamaanavaigal PPT

