வாடை காற்று சேதி சொல்லுதே
இயேசு பிறந்தாரென்று!
தூப வர்க்கம் வாசம் கூட்டுதே
இயேசு பாலன் உதித்தாரென்று!
பொன் வெள்ளி யாவும் பணிந்து
வரவேற்க கூடினதே…
வானத்தின் விண் மீனும்
வழியெல்லாம் துதி பாட
புல் மீதில் பனி கூட
இவர் பேரை புகழ் பாட -2
வைக்கோலும் மடியேந்தி
அழகாக தாலாட்ட
வையம் பார்க்க அதிசயமாய்
ஐயம் போக்க பிறந்தாரே -2
பூலோகம் புதிதாக
மேலோக ஈவாக
இருளெல்லாம் ஒளியாக
யெஷுவா வந்தாரே-2
We wanna wish you Mary Christmas-3
From The Bottom Of My Heart
Pr.James Kumar – Vaadai kaatru sethi solluthe Lyrics in English
vaatai kaattu sethi solluthae
Yesu piranthaarentu!
thoopa varkkam vaasam koottuthae
Yesu paalan uthiththaarentu!
pon velli yaavum panninthu
varavaerka kootinathae…
vaanaththin vinn meenum
valiyellaam thuthi paada
pul meethil pani kooda
ivar paerai pukal paada -2
vaikkolum matiyaenthi
alakaaka thaalaatta
vaiyam paarkka athisayamaay
aiyam pokka piranthaarae -2
poolokam puthithaaka
maeloka eevaaka
irulellaam oliyaaka
yeshuvaa vanthaarae-2
We wanna wish you Mary Christmas-3
From The Bottom Of My Heart
PowerPoint Presentation Slides for the song Pr.James Kumar – Vaadai kaatru sethi solluthe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaadai kaatru sethi solluthe – வாடை காற்று சேதி சொல்லுதே PPT
Vaadai kaatru sethi solluthe PPT

