Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya - இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)

இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2

⁠யோசேப்பை போல குழியிலே தள்ளப்பட்டேன்
தானியேலைப் போல ஏளனமாய் எண்ணப்பட்டேன் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)

⁠⁠என்னை அழித்திட அநேகர் வந்தாலும்
என்னை பகைத்திட சூழ்ந்திட நின்றாலும் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)

⁠⁠சொந்தம் பந்தங்கள் குறைகளை சொன்னாலும் (2)
பாவி என்று என்னை எண்ணி நியாயம் தீர்த்தாலும் (2)
மார்போடு என்னை அணைத்தீரையா
தோள் மேலே என்னை சுமந்தீரையா (2)

Pr.Peter Elisha – Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya Lyrics in English

iyaesayyaa neerillaamal vaalnthida mutiyaathayyaa (2)
un karam neetti ennai thookkineerae-2
un karam neetti ennai thookkineerae-2

⁠yoseppai pola kuliyilae thallappattaen
thaaniyaelaip pola aelanamaay ennnappattaen (2)
aatharavu kolaay iruntheeraiyaa (2)

⁠⁠ennai aliththida anaekar vanthaalum
ennai pakaiththida soolnthida nintalum (2)
aatharavu kolaay iruntheeraiyaa (2)

⁠⁠sontham panthangal kuraikalai sonnaalum (2)
paavi entu ennai ennnni niyaayam theerththaalum (2)
maarpodu ennai annaiththeeraiyaa
thol maelae ennai sumantheeraiyaa (2)

PowerPoint Presentation Slides for the song Pr.Peter Elisha – Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya – இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2) PPT
Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya PPT

என்னை கரம் நீட்டி தூக்கினீரே ஆதரவு கோலாய் இருந்தீரையா இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா ⁠யோசேப்பை குழியிலே தள்ளப்பட்டேன் தானியேலைப் ஏளனமாய் எண்ணப்பட்டேன் ⁠⁠என்னை அழித்திட தமிழ்