Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)

இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2

⁠யோசேப்பை போல குழியிலே தள்ளப்பட்டேன்
தானியேலைப் போல ஏளனமாய் எண்ணப்பட்டேன் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)

⁠⁠என்னை அழித்திட அநேகர் வந்தாலும்
என்னை பகைத்திட சூழ்ந்திட நின்றாலும் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)

⁠⁠சொந்தம் பந்தங்கள் குறைகளை சொன்னாலும் (2)
பாவி என்று என்னை எண்ணி நியாயம் தீர்த்தாலும் (2)
மார்போடு என்னை அணைத்தீரையா
தோள் மேலே என்னை சுமந்தீரையா (2)

Pr.Peter Elisha – Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya Lyrics in English

iyaesayyaa neerillaamal vaalnthida mutiyaathayyaa (2)
un karam neetti ennai thookkineerae-2
un karam neetti ennai thookkineerae-2

⁠yoseppai pola kuliyilae thallappattaen
thaaniyaelaip pola aelanamaay ennnappattaen (2)
aatharavu kolaay iruntheeraiyaa (2)

⁠⁠ennai aliththida anaekar vanthaalum
ennai pakaiththida soolnthida nintalum (2)
aatharavu kolaay iruntheeraiyaa (2)

⁠⁠sontham panthangal kuraikalai sonnaalum (2)
paavi entu ennai ennnni niyaayam theerththaalum (2)
maarpodu ennai annaiththeeraiyaa
thol maelae ennai sumantheeraiyaa (2)

PowerPoint Presentation Slides for the song Pr.Peter Elisha – Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2) PPT
Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya PPT

என்னை கரம் நீட்டி தூக்கினீரே ஆதரவு கோலாய் இருந்தீரையா இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா ⁠யோசேப்பை குழியிலே தள்ளப்பட்டேன் தானியேலைப் ஏளனமாய் எண்ணப்பட்டேன் ⁠⁠என்னை அழித்திட English