எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
தாமதித்தாலும் தடைவந்தாலும்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவீர்
ஆமேன் அல்லேலூயா-2
குழியில் போட்டாலும் சிறையில் அடைத்தாலும்
தரிசனம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே -2
ஆமேன் அல்லேலூயா-2
சரீரம் செத்தாலும் கர்ப்பங்கள் அடைத்தாலும்
வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2
பார்வோன் எதிர்த்தாலும் செங்கடல் தடுத்தாலும்
கானானை தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2
Pr.Shadrach – Enakku kuriththathai niraivetra vallavare Lyrics in English
enakku kuriththathai niraivaetta vallavarae
enakkaaka yaavaiyum seythu mutippavarae
thaamathiththaalum thataivanthaalum
enakku kuriththathai niraivaettuveer
aamaen allaelooyaa-2
kuliyil pottalum siraiyil ataiththaalum
tharisanam thanthavar niraivaetta vallavarae -2
aamaen allaelooyaa-2
sareeram seththaalum karppangal ataiththaalum
vaakkuththaththam thanthavar niraivaetta vallavarae
aamaen allaelooyaa-2
paarvon ethirththaalum sengadal thaduththaalum
kaanaanai thanthavar niraivaetta vallavarae
aamaen allaelooyaa-2
PowerPoint Presentation Slides for the song Pr.Shadrach – Enakku kuriththathai niraivetra vallavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku kuriththathai niraivetra vallavare – எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே PPT
Enakku kuriththathai niraivetra vallavare PPT

