இயேசு வந்தாலே போதும்
எல்லாமே மாறும் – (2)
மாறும் எல்லாம் மாறும்
மாறும் எல்லாம் மாறும்
பேதுருவை மாற்றிய தேவன்
உன்னையும் என்னையும் மாற்றுவார் -2
மாற்றுவார் தேற்றுவார்
அன்பு காட்டுவார் -2
மறைவின் தண்ணீரை மாற்றிய தேவன்
உனது (நமது) வாழ்வை மாற்றுவார் -2
மாற்றுவார் தேற்றுவார்
அன்பு காட்டுவார் -2
உனது வாழ்வின் கவலைகள் எல்லாம்
இன்று இயேசு மாற்றுவார் -2
மாற்றுவார் தேற்றுவார்
அன்பு காட்டுவார் -2
Pr.SJD Durai – Yesu vanthaale pothum Lyrics in English
Yesu vanthaalae pothum
ellaamae maarum - (2)
maarum ellaam maarum
maarum ellaam maarum
paethuruvai maattiya thaevan
unnaiyum ennaiyum maattuvaar -2
maattuvaar thaettuvaar
anpu kaattuvaar -2
maraivin thannnneerai maattiya thaevan
unathu (namathu) vaalvai maattuvaar -2
maattuvaar thaettuvaar
anpu kaattuvaar -2
unathu vaalvin kavalaikal ellaam
intu Yesu maattuvaar -2
maattuvaar thaettuvaar
anpu kaattuvaar -2
PowerPoint Presentation Slides for the song Pr.SJD Durai – Yesu vanthaale pothum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu vanthaale pothum – இயேசு வந்தாலே போதும் PPT
Yesu vanthaale pothum PPT

