Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு வந்தாலே போதும்

இயேசு வந்தாலே போதும்
எல்லாமே மாறும் – (2)
மாறும் எல்லாம் மாறும்
மாறும் எல்லாம் மாறும்

பேதுருவை மாற்றிய தேவன்
உன்னையும் என்னையும் மாற்றுவார் -2
மாற்றுவார் தேற்றுவார்
அன்பு காட்டுவார் -2

மறைவின் தண்ணீரை மாற்றிய தேவன்
உனது (நமது) வாழ்வை மாற்றுவார் -2
மாற்றுவார் தேற்றுவார்
அன்பு காட்டுவார் -2

உனது வாழ்வின் கவலைகள் எல்லாம்
இன்று இயேசு மாற்றுவார் -2
மாற்றுவார் தேற்றுவார்
அன்பு காட்டுவார் -2

Pr.SJD Durai – Yesu vanthaale pothum Lyrics in English

Yesu vanthaalae pothum
Ellaamae maaraுm – (2)
Maaraுm ellaam maaraுm
Maaraுm ellaam maaraுm

Paethuruvai maattiya Dhevan
Unnaiyum ennaiyum maattaுvaar -2
Maattaுvaar thaettaுvaar
Anpu kaattuvaar -2

Maraivin thannnneerai maattiya Dhevan
Unathu (namathu) vaalvai maattaுvaar -2
Maattaுvaar thaettaுvaar
Anpu kaattuvaar -2

Unathu vaalvin kavalaikal ellaam
Intu Yesu maattaுvaar -2
Maattaுvaar thaettaுvaar
Anpu kaattuvaar -2

PowerPoint Presentation Slides for the song Pr.SJD Durai – Yesu vanthaale pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு வந்தாலே போதும் PPT
Yesu vanthaale pothum PPT

மாற்றுவார் மாறும் தேற்றுவார் அன்பு காட்டுவார் இயேசு மாற்றிய தேவன் உனது வந்தாலே போதும் எல்லாமே பேதுருவை உன்னையும் என்னையும் மறைவின் தண்ணீரை நமது English