Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En aasaiyellam neengathan - என் ஆசையெல்லாம் நீங்கதான்

என் ஆசையெல்லாம் நீங்கதான்
என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் – 2

ஆசையே நீங்க தான் இயேசையா
வாஞ்சையும் நீங்கதான் இயேசையா – 2

உங்க முகம் பார்க்கணும்
ஆசைதான் ஐயா
உங்க குரல் கேட்கணும்
ஆசை தான் ஐயா – 2

உங்க மடியில்லனா தவழனும்
ஆசை தான் ஐயா
உங்க மார்பில் சாயனும்
ஆசை தான் ஐயா – 2

உங்க கூட நடக்கணும்
ஆசை தான் ஐயா
உங்க கூட இருக்கணும்
ஆசைதான் ஐயா – 2

Pr.Suvisesha Muthu – En aasaiyellam neengathan Lyrics in English

en aasaiyellaam neengathaan
en vaanjaiyellaam neengathaan - 2

aasaiyae neenga thaan iyaesaiyaa
vaanjaiyum neengathaan iyaesaiyaa - 2

unga mukam paarkkanum
aasaithaan aiyaa
unga kural kaetkanum
aasai thaan aiyaa - 2

unga matiyillanaa thavalanum
aasai thaan aiyaa
unga maarpil saayanum
aasai thaan aiyaa - 2

unga kooda nadakkanum
aasai thaan aiyaa
unga kooda irukkanum
aasaithaan aiyaa - 2

PowerPoint Presentation Slides for the song Pr.Suvisesha Muthu – En aasaiyellam neengathan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En aasaiyellam neengathan – என் ஆசையெல்லாம் நீங்கதான் PPT
En aasaiyellam neengathan PPT

உங்க ஐயா ஆசை நீங்கதான் இயேசையா ஆசைதான் கூட ஆசையெல்லாம் வாஞ்சையெல்லாம் ஆசையே நீங்க வாஞ்சையும் முகம் பார்க்கணும் குரல் கேட்கணும் மடியில்லனா தவழனும் தமிழ்