Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஆசையெல்லாம் நீங்கதான்

என் ஆசையெல்லாம் நீங்கதான்
என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் – 2

ஆசையே நீங்க தான் இயேசையா
வாஞ்சையும் நீங்கதான் இயேசையா – 2

உங்க முகம் பார்க்கணும்
ஆசைதான் ஐயா
உங்க குரல் கேட்கணும்
ஆசை தான் ஐயா – 2

உங்க மடியில்லனா தவழனும்
ஆசை தான் ஐயா
உங்க மார்பில் சாயனும்
ஆசை தான் ஐயா – 2

உங்க கூட நடக்கணும்
ஆசை தான் ஐயா
உங்க கூட இருக்கணும்
ஆசைதான் ஐயா – 2

Pr.Suvisesha Muthu – En aasaiyellam neengathan Lyrics in English

En aasaiyellaam neengathaan en vaanjaiyellaam neengathaan – 2 aasaiyae neenga thaan iyaesaiyaa vaanjaiyum neengathaan iyaesaiyaa – 2 unga mukam paarkkanum aasaithaan aiyaa unga kural kaetkanum aasai thaan aiyaa – 2 unga matiyillanaa thavalanum aasai thaan aiyaa unga maarpil saayanum aasai thaan aiyaa – 2 unga kooda nadakkanum aasai thaan aiyaa unga kooda irukkanum aasaithaan aiyaa – 2

PowerPoint Presentation Slides for the song Pr.Suvisesha Muthu – En aasaiyellam neengathan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆசையெல்லாம் நீங்கதான் PPT
En aasaiyellam neengathan PPT

உங்க ஐயா ஆசை நீங்கதான் இயேசையா ஆசைதான் கூட ஆசையெல்லாம் வாஞ்சையெல்லாம் ஆசையே நீங்க வாஞ்சையும் முகம் பார்க்கணும் குரல் கேட்கணும் மடியில்லனா தவழனும் English