Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnai nesikka yaarum illaiya - உன்னை நேசிக்க யாரும் இல்லையா?

உன்னை நேசிக்க யாரும் இல்லையா?
இயேசு உன்னை நேசிக்கிறார்
உன்னை நேசிக்க யாரும் இல்லையா?
இயேசு உன்னை நேசிக்கிறார் -2

அன்பினிலே இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
அன்பினிலே இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
உன்னை நேசிக்க யாரும் இல்லையா?
இயேசு உன்னை நேசிக்கிறார்

இரக்கத்தில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
இரக்கத்தில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர் -2

மன்னிப்பதில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
மன்னிப்பதில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர் -2

வார்த்தையில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
வார்த்தையில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர் -2

Pr.Vinod Raj – Unnai nesikka yaarum illaiya Lyrics in English

Unnai naesikka yaarum illaiyaa?
Yesu unnai naesikkiraar
Unnai naesikka yaarum illaiyaa?
Yesu unnai naesikkiraar -2

Anpinilae Yesu naathar,
Maaraathavar maaraathavar
Anpinilae Yesu naathar,
Maaraathavar maaraathavar
Unnai naesikka yaarum illaiyaa?
Yesu unnai naesikkiraar

Irakkaththil Yesu naathar,
Maaraathavar maaraathavar
Irakkaththil Yesu naathar,
Maaraathavar maaraathavar -2

Mannippathil Yesu naathar,
Maaraathavar maaraathavar
Mannippathil Yesu naathar,
Maaraathavar maaraathavar -2

Vaarththaiyil Yesu naathar,
Maaraathavar maaraathavar
Vaarththaiyil Yesu naathar,
Maaraathavar maaraathavar -2

PowerPoint Presentation Slides for the song Pr.Vinod Raj – Unnai nesikka yaarum illaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai nesikka yaarum illaiya – உன்னை நேசிக்க யாரும் இல்லையா? PPT
Unnai nesikka yaarum illaiya PPT

மாறாதவர் இயேசு நாதர் உன்னை நேசிக்க யாரும் இல்லையா நேசிக்கிறார் அன்பினிலே இரக்கத்தில் மன்னிப்பதில் வார்த்தையில் தமிழ்