Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chinna Chiriya Kudililey Kannimari Madiyile - சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே

சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

பனி பொழியும் இரவிலே பார் தூங்கும் பொழுதிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

காத்திருந்த வேளையும் காரிருளில் வந்ததே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

மார்கழியின் குளிரிலே மாமரியின் மடியிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

Priya Jerson – Chinna Chiriya Kudililey Kannimari Madiyile Lyrics in English

Sinnanjiriya kutililae kannimari matiyilae
Kulanthaiyaesu piranthirukkaarae
Kutilai konjam paaru
Kulanthai saththam kaelu
Thaalaattu paattu paadidu – 3

Pani poliyum iravilae paar thoongum poluthilae
Kulanthaiyaesu piranthirukkaarae
Kutilai konjam paaru
Kulanthai saththam kaelu
Thaalaattu paattu paadidu – 3

Kaaththiruntha vaelaiyum kaarirulil vanthathae
Kulanthaiyaesu piranthirukkaarae
Kutilai konjam paaru
Kulanthai saththam kaelu
Thaalaattu paattu paadidu – 3

Maarkaliyin kulirilae maamariyin matiyilae
Kulanthaiyaesu piranthirukkaarae
Kutilai konjam paaru
Kulanthai saththam kaelu
Thaalaattu paattu paadidu – 3

PowerPoint Presentation Slides for the song Priya Jerson – Chinna Chiriya Kudililey Kannimari Madiyile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna Chiriya Kudililey Kannimari Madiyile – சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே PPT
Chinna Chiriya Kudililey Kannimari Madiyile PPT

குழந்தையேசு பிறந்திருக்காரே குடிலை கொஞ்சம் பாரு குழந்தை சத்தம் கேளு தாலாட்டு பாட்டு பாடிடு மடியிலே சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி பனி பொழியும் இரவிலே தமிழ்