Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே

சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

பனி பொழியும் இரவிலே பார் தூங்கும் பொழுதிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

காத்திருந்த வேளையும் காரிருளில் வந்ததே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

மார்கழியின் குளிரிலே மாமரியின் மடியிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு – 3

Priya Jerson – Chinna Chiriya Kudililey Kannimari Madiyile Lyrics in English

sinnanjiriya kutililae kannimari matiyilae
kulanthaiyaesu piranthirukkaarae
kutilai konjam paaru
kulanthai saththam kaelu
thaalaattu paattu paadidu - 3

pani poliyum iravilae paar thoongum poluthilae
kulanthaiyaesu piranthirukkaarae
kutilai konjam paaru
kulanthai saththam kaelu
thaalaattu paattu paadidu - 3

kaaththiruntha vaelaiyum kaarirulil vanthathae
kulanthaiyaesu piranthirukkaarae
kutilai konjam paaru
kulanthai saththam kaelu
thaalaattu paattu paadidu - 3

maarkaliyin kulirilae maamariyin matiyilae
kulanthaiyaesu piranthirukkaarae
kutilai konjam paaru
kulanthai saththam kaelu
thaalaattu paattu paadidu - 3

PowerPoint Presentation Slides for the song Priya Jerson – Chinna Chiriya Kudililey Kannimari Madiyile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி மடியிலே PPT
Chinna Chiriya Kudililey Kannimari Madiyile PPT

குழந்தையேசு பிறந்திருக்காரே குடிலை கொஞ்சம் பாரு குழந்தை சத்தம் கேளு தாலாட்டு பாட்டு பாடிடு மடியிலே சின்னஞ்சிறிய குடிலிலே கன்னிமரி பனி பொழியும் இரவிலே English