Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum - புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்

புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum Lyrics in English

Punnnniyar ivar yaaro veelnthu jepikkum purushan sanjalam yaatho thannnnilal solaiyilae saamanadu vaelaiyilae mannnnil kuppura veelnthu vanangimantatik kenjum vaelai neengaatho venkiraar kodumarana vaethanai yuttenenkiraar aaluthaviyumillai atiyaar thuyilukintar neelun thuyarkkadalil neenthith thaththalikkintar paaththiram neekku menkiraar pithaavae inthap paadakalaatho venkiraar naeththiram neer poliya nimalan maeniyil raththam neettaு viyarvaiyaaka nilaththil sottamantadum ensiththam malla venkiraar appaa nin siththam entaikkumaaka venkiraar anpin kadavul thamatharung karaththilaeyeentha thunpap paaththiraththati vanndalaiyum parukum

PowerPoint Presentation Slides for the song Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum – புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும் PPT
Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum PPT

வென்கிறார் வீழ்ந்து புண்ணியர் யாரோ ஜெபிக்கும் புருஷன் சஞ்சலம் யாதோ தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே மண்ணில் குப்புற வணங்கிமன்றாடிக் கெஞ்சும் வேளை நீங்காதோ கொடுமரண வேதனை தமிழ்