Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்

புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum Lyrics in English

Punnnniyar ivar yaaro veelnthu jepikkum
Purushan sanjalam yaatho

Thannnnilal solaiyilae saamanadu vaelaiyilae
Mannnnil kuppura veelnthu vanangimantatik kenjum

Vaelai neengaatho venkiraar kodumarana
Vaethanai yuttenenkiraar
Aaluthaviyumillai atiyaar thuyilukintar
Neelun thuyarkkadalil neenthith thaththalikkintar

Paaththiram neekku menkiraar pithaavae inthap
Paadakalaatho venkiraar
Naeththiram neer poliya nimalan maeniyil raththam
Neettaு viyarvaiyaaka nilaththil sottamantadum

Ensiththam malla venkiraar appaa nin siththam
Entaikkumaaka venkiraar
Anpin kadavul thamatharung karaththilaeyeentha
Thunpap paaththiraththati vanndalaiyum parukum

PowerPoint Presentation Slides for the song Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும் PPT
Punniyar Ivar Yaro Vilunthu Jebikkum PPT

வென்கிறார் வீழ்ந்து புண்ணியர் யாரோ ஜெபிக்கும் புருஷன் சஞ்சலம் யாதோ தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே மண்ணில் குப்புற வணங்கிமன்றாடிக் கெஞ்சும் வேளை நீங்காதோ கொடுமரண வேதனை English