Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puththi Kettatha Anpin Vaaree, Paarum, - புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,

புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.

பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

Puththi Kettatha Anpin Vaaree, Paarum Lyrics in English

puththik kettatha anpin vaaree, paarum,
um paatham anntinomae, thaevareer
vivaakaththaal innaikkum irupaerum
ontaka vaalum anpai eekuveer.

aa, jeeva ootte, ivaril umnaesam,
nal nampikkaiyum, Nnovu saavilum
umpaeril saarum, ookka visuvaasam
kuntatha theeramum thantharulum.

poolokath thunpam inpamaaka maatti
meych samaathaanam thanthu thaettuveer;
vaalnaalin eettil motcha karaiyaetti
niraintha jeevan, anpum nalkuveer.

PowerPoint Presentation Slides for the song Puththi Kettatha Anpin Vaaree, Paarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puththi Kettatha Anpin Vaaree, Paarum, – புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும், PPT
Puththi Kettatha Anpin Vaaree, Paarum, PPT

புத்திக் கெட்டாத அன்பின் வாரீ பாரும் உம் பாதம் அண்டினோமே தேவரீர் விவாகத்தால் இணைக்கும் இருபேரும் ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர் ஜீவ ஊற்றே தமிழ்