Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rajan Balan Piranthanare - ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார்
அவர் வாழ்வினில் மானிடரை
காக்க என்னிலே அவதரித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன்

2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன்

Rajan Balan Piranthanare Lyrics in English

Raajan paalan piranthanarae thaalmaiyaana tharanniyilae aathipan piranthaar amalaathipan piranthanarae aelmaiyaanathoru maattukkottilthanil thaalmaiyaay avathariththaar — raajan 1. Annai mariyin karppaththil uthiththaar annal aelaiyaay vanthaar avar vaalvinil maanidarai kaakka ennilae avathariththaar annal aelaiyaay vanthaar — raajan 2. Paarinil paavam pokkavae paangudan maanida jenmam eduththaar avar paatham panninthiduvom paalanin anpukku ellai unntoo maanida jenmam eduththaar — raajan

PowerPoint Presentation Slides for the song Rajan Balan Piranthanare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajan Balan Piranthanare – ராஜன் பாலன் பிறந்தனரே PPT
Rajan Balan Piranthanare PPT

ராஜன் பிறந்தனரே அவதரித்தார் அன்னல் ஏழையாய் வந்தார் மானிட ஜென்மம் எடுத்தார் பாலன் தாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில் தாழ்மையாய் அன்னை தமிழ்