Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார்
அவர் வாழ்வினில் மானிடரை
காக்க என்னிலே அவதரித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன்

2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன்

Rajan Balan Piranthanare Lyrics in English

Raajan paalan piranthanarae thaalmaiyaana tharanniyilae aathipan piranthaar amalaathipan piranthanarae aelmaiyaanathoru maattukkottilthanil thaalmaiyaay avathariththaar — raajan 1. Annai mariyin karppaththil uthiththaar annal aelaiyaay vanthaar avar vaalvinil maanidarai kaakka ennilae avathariththaar annal aelaiyaay vanthaar — raajan 2. Paarinil paavam pokkavae paangudan maanida jenmam eduththaar avar paatham panninthiduvom paalanin anpukku ellai unntoo maanida jenmam eduththaar — raajan

PowerPoint Presentation Slides for the song Rajan Balan Piranthanare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜன் பாலன் பிறந்தனரே PPT
Rajan Balan Piranthanare PPT

ராஜன் பிறந்தனரே அவதரித்தார் அன்னல் ஏழையாய் வந்தார் மானிட ஜென்மம் எடுத்தார் பாலன் தாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில் தாழ்மையாய் அன்னை English