ராஜாதி ராஜன் பாருலக நாதன் பிறந்த ஒரு ராத்திரி
தூதர்கள் கூட்டம் ஆனந்த கானம் விண்ணில் உயர்த்திடும் ராத்திரி
ஆம்பல் பூவிதழ் மெத்தை விரித்திடும் இடையர் சங்கீத ராத்திரி
பனியின் துளி கனம் நெற்றியில் ஏந்திய தும்பைப்பூவிதழ் விரியும் ராத்திரி
விழி இமைகள் விடிகையில் சாய்ந்துறங்கும் ராத்திரி
பெத்லகேமிலே ராக்கிளிகள் தூது போகுமோர் ராத்திரி
சாந்தமாய் ராத்திரி வெண்ணிலா உருகும் ராத்திரி.
ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Rajathi Rjan Parulaga Nathan PowerPoint
Rajathi Rjan Parulaga Nathan - ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Lyrics
Rajathi Rjan Parulaga Nathan PPT
Download ராஜாதி ராஜன் பாருலக நாதன்- Rajathi Rjan Parulaga Nathan Tamil PPT