Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hale Hallelujah - ஹலே ஹலேலூயா

ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா
ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா

சகல துதியும் ஆராதனையும்
உமக்கே நான் செலுத்துகிறேன்
உம் மகிமையால் எம்மை நிறைத்து
உம் சித்தம் மட்டும் இவ்விடத்தில் செய்யும்

கிருபையினால் புது நாள் தருகின்றீர்
கன்மலையாக என்னை காப்பாற்றுகிறீர்
கூப்பிடும்போது உடனே வருகின்றீர்
நான் விழும்போது உயரே தூக்குகிறீர்

உம்மைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லையே
நீர் மாத்திரமே இவ்வுலகின் தேவன்
உம் முன்பாய் பணிந்து வணங்குகின்றேன்
என் தேவனே! என் தந்தையே!

ராஜா ராஜாதி ராஜா
கர்த்தாதி கர்த்தா
எந்தன் இயேசு (2)

அன்பர் எந்தன் மீட்பர்
எந்தன் நேசர்
எந்தன் இயேசு (2)

Sagala Thuthiyum – Hale Hallelujah Lyrics in English

halae halaelooyaa
halaelooyaa halaelooyaa
halae halaelooyaa
halaelooyaa halaelooyaa

sakala thuthiyum aaraathanaiyum
umakkae naan seluththukiraen
um makimaiyaal emmai niraiththu
um siththam mattum ivvidaththil seyyum

kirupaiyinaal puthu naal tharukinteer
kanmalaiyaaka ennai kaappaattukireer
kooppidumpothu udanae varukinteer
naan vilumpothu uyarae thookkukireer

ummaip pol ivvulakil yaarum illaiyae
neer maaththiramae ivvulakin thaevan
um munpaay panninthu vanangukinten
en thaevanae! en thanthaiyae!

raajaa raajaathi raajaa
karththaathi karththaa
enthan Yesu (2)

anpar enthan meetpar
enthan naesar
enthan Yesu (2)

PowerPoint Presentation Slides for the song Sagala Thuthiyum – Hale Hallelujah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hale Hallelujah – ஹலே ஹலேலூயா PPT
Hale Hallelujah PPT

ஹலேலூயா எந்தன் உம் ஹலே ராஜா இயேசு சகல துதியும் ஆராதனையும் உமக்கே செலுத்துகிறேன் மகிமையால் எம்மை நிறைத்து சித்தம் இவ்விடத்தில் செய்யும் கிருபையினால் புது தமிழ்