Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஹலே ஹலேலூயா

ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா
ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா

சகல துதியும் ஆராதனையும்
உமக்கே நான் செலுத்துகிறேன்
உம் மகிமையால் எம்மை நிறைத்து
உம் சித்தம் மட்டும் இவ்விடத்தில் செய்யும்

கிருபையினால் புது நாள் தருகின்றீர்
கன்மலையாக என்னை காப்பாற்றுகிறீர்
கூப்பிடும்போது உடனே வருகின்றீர்
நான் விழும்போது உயரே தூக்குகிறீர்

உம்மைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லையே
நீர் மாத்திரமே இவ்வுலகின் தேவன்
உம் முன்பாய் பணிந்து வணங்குகின்றேன்
என் தேவனே! என் தந்தையே!

ராஜா ராஜாதி ராஜா
கர்த்தாதி கர்த்தா
எந்தன் இயேசு (2)

அன்பர் எந்தன் மீட்பர்
எந்தன் நேசர்
எந்தன் இயேசு (2)

Sagala Thuthiyum – Hale Hallelujah Lyrics in English

Halae halaelooyaa halaelooyaa halaelooyaa halae halaelooyaa halaelooyaa halaelooyaa sakala thuthiyum aaraathanaiyum umakkae naan seluththukiraேn um makimaiyaal emmai niraiththu um siththam mattum ivvidaththil seyyum kirupaiyinaal puthu naal tharukinteer kanmalaiyaaka ennai kaappaattaுkireer kooppidumpothu udanae varukinteer naan vilumpothu uyarae thookkukireer ummaip pol ivvulakil yaarum illaiyae neer maaththiramae ivvulakin Dhevan um munpaay panninthu vanangukinten en thaevanae! En thanthaiyae! Raajaa raajaathi raajaa karththaathi karththaa enthan Yesu (2) anpar enthan meetpar enthan naesar enthan Yesu (2)

PowerPoint Presentation Slides for the song Sagala Thuthiyum – Hale Hallelujah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஹலே ஹலேலூயா PPT
Hale Hallelujah PPT

ஹலேலூயா எந்தன் உம் ஹலே ராஜா இயேசு சகல துதியும் ஆராதனையும் உமக்கே செலுத்துகிறேன் மகிமையால் எம்மை நிறைத்து சித்தம் இவ்விடத்தில் செய்யும் கிருபையினால் புது English