Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Udaikkappatta neram - உடைக்கப்பட்ட நேரம்

உடைக்கப்பட்ட நேரம்
நான் உருக்குலைந்த நேரம்
என் அப்பா என் துணையானீரே
இயேசப்பா என் துணையானீரே

நீர் போதுமே எப்போதுமே
என்றென்றுமே (4)

தோல்விகள் இழப்புகள் பிரச்சனைகள்
வந்தாலும் நீர் என்னை தூக்கினீரே -(2)

மரண இருள் என்னை நெருங்கினாலும்
உம் கோலும் தடியும் என்னை தேற்றீடுமே -(2)

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
நீர் என்னோடு இருப்பீர் பயமில்லையே -(2)

Sajin Stewart – Udaikkappatta neram Lyrics in English

utaikkappatta naeram
naan urukkulaintha naeram
en appaa en thunnaiyaaneerae
iyaesappaa en thunnaiyaaneerae

neer pothumae eppothumae
ententumae (4)

tholvikal ilappukal pirachchanaikal
vanthaalum neer ennai thookkineerae -(2)

marana irul ennai nerunginaalum
um kolum thatiyum ennai thaettaீdumae -(2)

thakappanum thaayum ennai kaivittalum
neer ennodu iruppeer payamillaiyae -(2)

PowerPoint Presentation Slides for the song Sajin Stewart – Udaikkappatta neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udaikkappatta neram – உடைக்கப்பட்ட நேரம் PPT
Udaikkappatta neram PPT

என்னை நீர் நேரம் துணையானீரே உடைக்கப்பட்ட உருக்குலைந்த அப்பா இயேசப்பா போதுமே எப்போதுமே என்றென்றுமே தோல்விகள் இழப்புகள் பிரச்சனைகள் வந்தாலும் தூக்கினீரே மரண இருள் நெருங்கினாலும் தமிழ்