Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marum Ellam Marum - மாறும் எல்லாம் மாறும்

மாறும் எல்லாம் மாறும் -4
மாறாதவர் மாறாததால் -2

கடலும் நதியும்
வழியாக மாறும்
காற்றும் கடலும்
அமைதியாய் மாறும் -2

மாராவின் தண்ணீர்
மதுரமாய் மாறும்
கற்சாடி தண்ணீர்
சுவையாக மாறும் -2

வானத்தின் மண்ணா
உணவாக மாறும்
ஐந்தப்பம் ரெண்டு மீன்
விருந்தாக மாறும் -2

இயேசுவின் இரத்தம்
ஜெயமாய் மாறும்
பழைய வாழ்க்கை
புதிதாய் மாறும் -2

Sis.Malliga Chandran – Marum Ellam Marum Lyrics in English

Maaraுm ellaam maaraுm -4
Maaraathavar maaraathathaal -2

Kadalum nathiyum
Valiyaaka maaraுm
Kaattaுm kadalum
Amaithiyaay maaraுm -2

Maaraavin thannnneer
Mathuramaay maaraுm
Karsaati thannnneer
Suvaiyaaka maaraுm -2

Vaanaththin mannnnaa
Unavaaka maaraுm
Ainthappam renndu meen
Virunthaaka maaraுm -2

Yesuvin iraththam
Jeyamaay maaraுm
Palaiya vaalkkai
Puthithaay maaraுm -2

PowerPoint Presentation Slides for the song Sis.Malliga Chandran – Marum Ellam Marum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marum Ellam Marum – மாறும் எல்லாம் மாறும் PPT
Marum Ellam Marum PPT

மாறும் கடலும் தண்ணீர் மாறாதவர் மாறாததால் நதியும் வழியாக காற்றும் அமைதியாய் மாராவின் மதுரமாய் கற்சாடி சுவையாக வானத்தின் மண்ணா உணவாக ஐந்தப்பம் ரெண்டு மீன் தமிழ்