Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enai belapaduthum yesu kirusthuval - என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாம் செய்து நான் முடித்திடுவேன் -2

நீர் நம்பத்தக்கவர்
உண்மை உள்ளவர் -2

எந்தன் பெலவீனத்தில் நீர் என் பெலனானீரே
எந்தன் சுகவீனத்தில் என்னை தாங்கினீரே -2

எந்தன் பயம்நடுவில் நீர் என் அரணானீரே
எந்தன் துயரத்தில் என்னை தேற்றினீரே-2

எந்தன் தனிமையில் நீர் என் துணையானீரே
எந்தன் குறைவில் நீர் என் நிறைவானீரே -2

Samuel Juda – Enai belapaduthum yesu kirusthuval Lyrics in English

ennai pelappaduththum Yesu kiristhuvaal
ellaam seythu naan mutiththiduvaen -2

neer nampaththakkavar
unnmai ullavar -2

enthan pelaveenaththil neer en pelanaaneerae
enthan sukaveenaththil ennai thaangineerae -2

enthan payamnaduvil neer en arannaaneerae
enthan thuyaraththil ennai thaettineerae-2

enthan thanimaiyil neer en thunnaiyaaneerae
enthan kuraivil neer en niraivaaneerae -2

PowerPoint Presentation Slides for the song Samuel Juda – Enai belapaduthum yesu kirusthuval

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enai belapaduthum yesu kirusthuval – என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் PPT
Enai belapaduthum yesu kirusthuval PPT

எந்தன் நீர் என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் செய்து முடித்திடுவேன் நம்பத்தக்கவர் உண்மை உள்ளவர் பெலவீனத்தில் பெலனானீரே சுகவீனத்தில் தாங்கினீரே பயம்நடுவில் அரணானீரே துயரத்தில் தேற்றினீரே தமிழ்