என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாம் செய்து நான் முடித்திடுவேன் -2
நீர் நம்பத்தக்கவர்
உண்மை உள்ளவர் -2
எந்தன் பெலவீனத்தில் நீர் என் பெலனானீரே
எந்தன் சுகவீனத்தில் என்னை தாங்கினீரே -2
எந்தன் பயம்நடுவில் நீர் என் அரணானீரே
எந்தன் துயரத்தில் என்னை தேற்றினீரே-2
எந்தன் தனிமையில் நீர் என் துணையானீரே
எந்தன் குறைவில் நீர் என் நிறைவானீரே -2
Samuel Juda – Enai belapaduthum yesu kirusthuval Lyrics in English
Ennai pelappaduththum Yesu Kristhuvaal
Ellaam seythu naan mutiththiduvaen -2
Neer nampaththakkavar
Unnmai ullavar -2
Enthan pelaveenaththil neer en pelanaaneerae
Enthan sukaveenaththil ennai thaangineerae -2
Enthan payamnaduvil neer en arannaaneerae
Enthan thuyaraththil ennai thaettineerae-2
Enthan thanimaiyil neer en thunnaiyaaneerae
Enthan kuraivil neer en niraivaaneerae -2
PowerPoint Presentation Slides for the song Samuel Juda – Enai belapaduthum yesu kirusthuval
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் PPT
Enai belapaduthum yesu kirusthuval PPT

