சங்கரிப்பேன் சங்கரிப்பேன்
சாத்தானின் கிரியைகளை
கர்த்தர் நாமத்தினால்
கல்வாரி இரத்தத்தினால்
ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
திருவசனம் அறிக்கை செய்வேன்
வேதனையில் கூப்பிட்டேன்
பதில் தந்து விடுவித்தார்
என் பக்கம் இருக்கின்றார்
எதற்கும் பயமில்லையே
சுற்றி வரும் சோதனைகள்
முற்றிலும் எரிகின்றன
எரியும் முட்செடி போல்
சாம்பலாய்ப் போகின்றன
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமம் செய்கின்றது
மிகவும் உயர்ந்துள்ளது
மிராக்கிள் நடக்கின்றது
சாகாமல் பிழைத்திருப்பேன்
சரித்திரம் படைத்திடுவேன்
கர்த்தர் செய்தவற்றை
காலமெல்லாம் அறிவிப்பேன்
Sankarippaen sankarippaen Lyrics in English
Sangarippaen sangarippaen saaththaanin kiriyaikalai Karththar naamaththinaal kalvaari iraththaththinaaljeyameduppaen thorkatippaen thiruvasanam arikkai seyvaenvaethanaiyil kooppittaேn pathil thanthu viduviththaar en pakkam irukkintar etharkum payamillaiyae sutti varum sothanaikal muttilum erikintana eriyum mutchedi pol saampalaayp pokintanakarththarin valathu karam paraakkiramam seykintathu mikavum uyarnthullathu miraakkil nadakkintathusaakaamal pilaiththiruppaen sariththiram pataiththiduvaen Karththar seythavattaை kaalamellaam arivippaen
PowerPoint Presentation Slides for the song Sankarippaen sankarippaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sankarippaen Sankarippaen – சங்கரிப்பேன் சங்கரிப்பேன் PPT
Sankarippaen Sankarippaen PPT
Sankarippaen sankarippaen Song Meaning
Sankarippen Sankarippen
The works of Satan
In the name of the Lord
By the blood of Calvary
I will conquer and defeat
I will make a statement
I called out in agony
He answered and let go
He is on my side
Fear nothing
Rounding tests
Burn completely
Like a burning thorn
They turn to ashes
The right hand of God
Doing the feat
is very high
A miracle is happening
I would have survived without dying
I will make history
What the Lord has done
I will announce all the time
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சங்கரிப்பேன் கர்த்தர் சாத்தானின் கிரியைகளை நாமத்தினால் கல்வாரி இரத்தத்தினால்ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் திருவசனம் அறிக்கை செய்வேன்வேதனையில் கூப்பிட்டேன் பதில் தந்து விடுவித்தார் பக்கம் இருக்கின்றார் எதற்கும் பயமில்லையே தமிழ்
