Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sarva Sristikkum Yejamaanan Neere - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
2. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
சாத்தான் தொடாமல் காப்பீரே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
4. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இருதயத்தை படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
5. சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
6. சாத்தான் என்னை எதிர்த்த போதும்
ஜெய கிறிஸ்து என்னோடே உண்டே
தோல்வி என்றும் எனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வேன்
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
7. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

Sarva Sristikkum Yejamaanan Neere Lyrics in English

1. Sarva sirushtikkum ejamaanan neerae sarva sirushtiyaik kaappavar neerae engal ithayaththil ummai pottaுkirom ententum panninthu tholuvom aahaahaa Alleluya  – 8  Amen 2. Vaanam poomi olinthu ponaalum um vaarththaikal entum maaraathae ulakam alinthu marainthu pom visuvaasi ententum nilaippaan aahaahaa Alleluya  – 8  Amen 3. Karththar karaththin kiriyaikal naangal kirupai engalmael oottaுveerae aavi aathmaa sareeram um sonthamae saaththaan thodaamal kaappeerae aahaahaa Alleluya  – 8  Amen 4. Ellaa manitharkkum aanndavar neerae aaseervaathaththirkum ootte engal iruthayaththai pataikkintomae aengukintom um aaseer peravae aahaahaa Alleluya  – 8  Amen 5. Sabaiyin asthipaaramum neerae Sabaiyin thalaiyaanavar neerae Sabaiyai poshiththu paathukaaththentumae serththuk kolla varupavar neerae aahaahaa Alleluya  – 8  Amen 6. Saaththaan ennai ethirththa pothum jeya Kristhu ennotae unntae tholvi entum enakkillaiyae thuthikaanam thoniththu makilvaen aahaahaa Alleluya  – 8  Amen 7. Enthan meetparum jeevanum neerae ennaik kaakkum karththarum neerae ennai umakku entum arppanniththaen en vaalvil jothiyum neerae aahaahaa Alleluya  – 8  Amen

PowerPoint Presentation Slides for the song Sarva Sristikkum Yejamaanan Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Sristikkum Yejamaanan Neere – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே PPT
Sarva Sristikkum Yejamaanan Neere PPT

ஆஹாஹா அல்லேலூயா ஆமென் உம் நீரே சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் வானம் தமிழ்