Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saththama thuthippom saththanai mithippom - சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்

சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்
இயேசுவின் நாமத்தினால் – 2
இயேசுவின் நாமத்தினால்
இயேசுவின் இரத்தத்தினால்
இயேசுவின் வார்த்தையினால்
இயேசுவின் சக்தியினால்

மின்னலைப் போல சாத்தான் கீழே விழுந்தானே – 2
விழுந்து போன சாத்தான் இனிமேல் நிற்க முடியாது – 2

மிதி மிதி மிதி மிதி
துதி துதி துதி துதி

ஒருவழியாய் வந்த துன்பம் ஏழுவழியாய் ஓடிவிடும் – 2
உலகில் இருக்கும் சாத்தானை விடவும் நம் இயேசு பெரியவரே – 2

Sathama Thuthipom – Saththama thuthippom saththanai mithippom Lyrics in English

saththamaa thuthippom saaththaanai mithippom
Yesuvin naamaththinaal - 2
Yesuvin naamaththinaal
Yesuvin iraththaththinaal
Yesuvin vaarththaiyinaal
Yesuvin sakthiyinaal

minnalaip pola saaththaan geelae vilunthaanae - 2
vilunthu pona saaththaan inimael nirka mutiyaathu - 2

mithi mithi mithi mithi
thuthi thuthi thuthi thuthi

oruvaliyaay vantha thunpam aeluvaliyaay otividum - 2
ulakil irukkum saaththaanai vidavum nam Yesu periyavarae - 2

PowerPoint Presentation Slides for the song Sathama Thuthipom – Saththama thuthippom saththanai mithippom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saththama thuthippom saththanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம் PPT
Saththama thuthippom saththanai mithippom PPT

இயேசுவின் மிதி துதி சாத்தானை நாமத்தினால் சாத்தான் சத்தமா துதிப்போம் மிதிப்போம் இரத்தத்தினால் வார்த்தையினால் சக்தியினால் மின்னலைப் கீழே விழுந்தானே விழுந்து போன இனிமேல் தமிழ்