Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்

சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்
இயேசுவின் நாமத்தினால் – 2
இயேசுவின் நாமத்தினால்
இயேசுவின் இரத்தத்தினால்
இயேசுவின் வார்த்தையினால்
இயேசுவின் சக்தியினால்

மின்னலைப் போல சாத்தான் கீழே விழுந்தானே – 2
விழுந்து போன சாத்தான் இனிமேல் நிற்க முடியாது – 2

மிதி மிதி மிதி மிதி
துதி துதி துதி துதி

ஒருவழியாய் வந்த துன்பம் ஏழுவழியாய் ஓடிவிடும் – 2
உலகில் இருக்கும் சாத்தானை விடவும் நம் இயேசு பெரியவரே – 2

Sathama Thuthipom – Saththama thuthippom saththanai mithippom Lyrics in English

Saththamaa thuthippom saaththaanai mithippom Yesuvin naamaththinaal – 2 Yesuvin naamaththinaal Yesuvin iraththaththinaal Yesuvin vaarththaiyinaal Yesuvin sakthiyinaal minnalaip pola saaththaan geelae vilunthaanae – 2 vilunthu pona saaththaan inimael nirka mutiyaathu – 2 mithi mithi mithi mithi thuthi thuthi thuthi thuthi oruvaliyaay vantha thunpam aeluvaliyaay otividum – 2 ulakil irukkum saaththaanai vidavum nam Yesu periyavarae – 2

PowerPoint Presentation Slides for the song Sathama Thuthipom – Saththama thuthippom saththanai mithippom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம் PPT
Saththama thuthippom saththanai mithippom PPT

இயேசுவின் மிதி துதி சாத்தானை நாமத்தினால் சாத்தான் சத்தமா துதிப்போம் மிதிப்போம் இரத்தத்தினால் வார்த்தையினால் சக்தியினால் மின்னலைப் கீழே விழுந்தானே விழுந்து போன இனிமேல் English