Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakku sithamanathai - உமக்கு சித்தமானதை

உமக்கு சித்தமானதை
என் வாழ்வில் செய்திட
என்னை படைக்கிறேன் ஏசுவே – 2

உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே
உருவாக்கிடுமே
பயன்படுத்திடுமே
உம சித்தத்தை செய்ய
என்னை வனைந்திடுமே உமக்காக
உம சித்தத்தை செய்ய
என்னை வனைந்திடுமே

பாவத்தை போக்கி
பரிசுத்தம் ஆக்கிடும்
பரமனே உந்தன் அன்பில்
அனுதினம் மூழ்கனும் – 2 – உருவாக்கிடுமே

மாம்சத்தின் கிரியைகள்
என்னை விட்டு அகற்றிடும்
மறுவாழ்வு எனக்கு தந்து
மீண்டும் என்னை உயிர்ப்பியும் – 2 – உருவாக்கிடுமே – உமக்கு சித்தமானதை

Shofiya Flarence – Umakku sithamanathai Lyrics in English

Umakku siththamaanathai en vaalvil seythida ennai pataikkiraேn aesuvae – 2 uruvaakkidumae payanpaduththidumae uruvaakkidumae payanpaduththidumae uma siththaththai seyya ennai vanainthidumae umakkaaka uma siththaththai seyya ennai vanainthidumae paavaththai pokki Parisuththam aakkidum paramanae unthan anpil anuthinam moolkanum – 2 – uruvaakkidumae maamsaththin kiriyaikal ennai vittu akattidum maraுvaalvu enakku thanthu meenndum ennai uyirppiyum – 2 – uruvaakkidumae – umakku siththamaanathai

PowerPoint Presentation Slides for the song Shofiya Flarence – Umakku sithamanathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku sithamanathai – உமக்கு சித்தமானதை PPT
Umakku sithamanathai PPT

என்னை உருவாக்கிடுமே உமக்கு சித்தமானதை பயன்படுத்திடுமே உம சித்தத்தை செய்ய வனைந்திடுமே வாழ்வில் செய்திட படைக்கிறேன் ஏசுவே உமக்காக பாவத்தை போக்கி பரிசுத்தம் ஆக்கிடும் தமிழ்