🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Sumanthonaaga PPT - சிலுவை சுமந்தோனாக

சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப் பற்றினேன்
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்
உற்றார் மேன்மை ஆஸ்தி கல்வி
ஞானம் லோகம் அனைத்தும்
அற்ப குப்பை என்று எண்ணி
வெறுப்பேனே முற்றிலும்


Siluvai Sumanthonaaga PowerPoint



Siluvai Sumanthonaaga - சிலுவை சுமந்தோனாக Lyrics

Siluvai Sumanthonaaga PPT

Download Siluvai Sumanthonaaga Tamil PPT