Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட PowerPoint
Siluvaiyil Araiyunda - சிலுவையில் அறையுண்ட இயேசையா Lyrics
Siluvaiyil Araiyunda PPT
Download Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட Tamil PPT