Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singa Kebiyo Soolai Neruppo Avar Ennai - சிங்க கெபியில் நான் விழுந்தேன்

சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்

சிங்க கெபியில் நான் விழுந்தேன் –  Singa Kebiyil Naan Vizhunthean

Singa Kebiyo Soolai Neruppo Avar Ennai Lyrics in English

Singa kepiyil naan vilunthaen avar ennodu amarnthirunthaar sutterikkum akkiniyil nadanthaen paniththuliyaay ennai nanaiththaar singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-2 avarae ennai kaappavar avarae ennai kaannpavar-2 singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-2 ethirikal enai sutti vanthaalum thoothar senaikal konndennai kaappaarae-2 aaviyinaal yuththam velvaenae saaththaanai samuththiram vilungumae-2 avarae ennai kaappavar avarae ennai kaannpavar-2 singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-2 iraajjiyam enakkullae vanthathaal soolchchikal enai ontum seyyaathae-2 arputham enakkaaka seypavar ennai athisayamaay vali nadaththuvaar-2 avarae ennai kaappavar avarae ennai kaannpavar-2 singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-2-singa kepiyil singa kepiyil naan vilunthaen –  Singa Kebiyil Naan Vizhunthean

PowerPoint Presentation Slides for the song Singa Kebiyo Soolai Neruppo Avar Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singa Kebiyo Soolai Neruppo Avar Ennai – சிங்க கெபியில் நான் விழுந்தேன் PPT
Singa Kebiyo Soolai Neruppo Avar Ennai PPT

Singa Kebiyo Soolai Neruppo Avar Ennai Song Meaning

I fell in Singa Kebi
He was sitting with me
I walked in burning fire
He wet me like a drop of snow

Lion's kepi or furnace fire
He will protect me-2

He is my protector
He is the one who sees me-2

Lion's kepi or furnace fire
He will protect me-2

Even if enemies surround me
Consular forces protect Kondennai-2
The battle is won by the Spirit
Let the ocean swallow Satan-2

He is my protector
He is the one who sees me-2

Lion's kepi or furnace fire
He will protect me-2

Because the kingdom has come within me
Manipulations Don't Do Anything To Me-2
A miracle worker for me
He will guide me wonderfully-2

He is my protector
He is the one who sees me-2

Lion's kepi or furnace fire
He will guard me-2-in the lion kepi

I fell in Singa Kebiyil – Singa Kebiyil Naan Vizhunthean

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை சிங்க அவரே கெபியோ சூளை நெருப்போ கெபியில் காத்திடுவார் காப்பவர் காண்பவர் விழுந்தேன் எனை என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் நனைத்தார் தமிழ்