Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sirappaana Sudhanthiram Namkkundu! - சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!

சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!
சிலுவை சுமந்த இயேசுவால் !
இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!
இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2)

என் தேசமே! – (3)
இந்திய தேசமே! – 2

பாவப்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
பாவத்தை வென்ற இயேசுவால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2)- சிறப்பான

அடிமைத்தனத்திலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
கொடுங்கோலை முறித்த வேதத்தால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2)- சிறப்பான

சாவின்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
சாவாமை உடைய தேவனால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான

Sirappana Sudhanthiram – Sirappaana Sudhanthiram Namkkundu! Lyrics in English

sirappaana suthanthiram namakkunndu!
siluvai sumantha Yesuvaal !
iratchippin santhosham namakkunndu!
iraththam sinthiya meetparaal! - (2)

en thaesamae! - (3)
inthiya thaesamae! - 2

paavappitiyilirunthu
entum suthanthiram namakkunndu!
paavaththai venta Yesuvaal
suthanthiram namakkunndu! - (2)- sirappaana

atimaiththanaththilirunthu
entum suthanthiram namakkunndu!
kodungaோlai muriththa vaethaththaal
suthanthiram namakkunndu! - (2)- sirappaana

saavinpitiyilirunthu
entum suthanthiram namakkunndu!
saavaamai utaiya thaevanaal
suthanthiram namakkunndu! - (2) - sirappaana

PowerPoint Presentation Slides for the song Sirappana Sudhanthiram – Sirappaana Sudhanthiram Namkkundu!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sirappaana Sudhanthiram Namkkundu! – சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு! PPT
Sirappaana Sudhanthiram Namkkundu! PPT

நமக்குண்டு சுதந்திரம் சிறப்பான இயேசுவால் தேசமே சிலுவை சுமந்த இரட்சிப்பின் சந்தோஷம் இரத்தம் சிந்திய மீட்பரால் இந்திய பாவப்பிடியிலிருந்து பாவத்தை வென்ற அடிமைத்தனத்திலிருந்து கொடுங்கோலை தமிழ்