சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!
சிலுவை சுமந்த இயேசுவால் !
இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!
இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2)
என் தேசமே! – (3)
இந்திய தேசமே! – 2
பாவப்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
பாவத்தை வென்ற இயேசுவால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2)- சிறப்பான
அடிமைத்தனத்திலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
கொடுங்கோலை முறித்த வேதத்தால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2)- சிறப்பான
சாவின்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
சாவாமை உடைய தேவனால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான
Sirappana Sudhanthiram – Sirappaana Sudhanthiram Namkkundu! Lyrics in English
Sirappaana suthanthiram namakkunndu!
Siluvai sumantha Yesuvaal !
Iratchippin santhosham namakkunndu!
Iraththam sinthiya meetparaal! – (2)
En thaesamae! – (3)
Inthiya thaesamae! – 2
Paavappitiyilirunthu
Entum suthanthiram namakkunndu!
Paavaththai venta Yesuvaal
Suthanthiram namakkunndu! – (2)- sirappaana
Atimaiththanaththilirunthu
Entum suthanthiram namakkunndu!
Kodungaோlai muriththa vaethaththaal
Suthanthiram namakkunndu! – (2)- sirappaana
Saavinpitiyilirunthu
Entum suthanthiram namakkunndu!
Saavaamai utaiya thaevanaal
Suthanthiram namakkunndu! – (2) – sirappaana
PowerPoint Presentation Slides for the song Sirappana Sudhanthiram – Sirappaana Sudhanthiram Namkkundu!
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு! PPT
Sirappaana Sudhanthiram Namkkundu! PPT

