Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Netrum indrum endrum marathavare - நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே

நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே
ஒப்புவித்தேன், உம்கரத்தில்
சித்தம்போல், செய்திடுமே

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

கன்மலை,அடைக்கலம்
இரட்சிப்பு மானவரே
நம்ப செய்த, உம் வசனம்
இரக்கமாய் நினைத்திடுமே….

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

பாவம், சாபம்
போக்கிய பரிசுத்தரே
சோதனையை, ஜெயித்திடவே
பெலன் நீர் தந்திடுமே…

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

Sis.Shalom Princess – Netrum indrum endrum marathavare Lyrics in English

naettum,intum entum maaraathavarae
oppuviththaen, umkaraththil
siththampol, seythidumae

kaaththiruppaen-3 um kirupaikkaay
kaaththiruppaen-3 um thayavukkaay

kanmalai,ataikkalam
iratchippu maanavarae
nampa seytha, um vasanam
irakkamaay ninaiththidumae….

kaaththiruppaen-3 um kirupaikkaay
kaaththiruppaen-3 um thayavukkaay

paavam, saapam
pokkiya parisuththarae
sothanaiyai, jeyiththidavae
pelan neer thanthidumae…

kaaththiruppaen-3 um kirupaikkaay
kaaththiruppaen-3 um thayavukkaay

PowerPoint Presentation Slides for the song Sis.Shalom Princess – Netrum indrum endrum marathavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Netrum indrum endrum marathavare – நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே PPT
Netrum indrum endrum marathavare PPT

உம் காத்திருப்பேன் கிருபைக்காய் தயவுக்காய் நேற்றும்இன்றும் மாறாதவரே ஒப்புவித்தேன் உம்கரத்தில் சித்தம்போல் செய்திடுமே கன்மலைஅடைக்கலம் இரட்சிப்பு மானவரே நம்ப செய்த வசனம் இரக்கமாய் நினைத்திடுமே… பாவம் தமிழ்