Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aththimaram kani kodukkavillai - அத்திமரம் கனி கொடுக்கவில்லை

அத்திமரம் கனி கொடுக்கவில்லை
திராட்சை செடி பலன் கொடுக்கவில்லை
ஆனாலும் என் ஆசீர்வாதம்
எந்தன் தேவனால் நிச்சயமே

வாக்கு உரைத்த தேவனே வாக்குமாராதவறே
சொன்னதை செய்திடுவார் அவர் சொன்னதை செய்திடுவார்

எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம் வாய்க்காதே
அது வாய்க்கதே
கர்த்தர் எந்தன் பட்சத்தில்
நான் அசைக்கப்படுவதில்லை
எல்லாம் பார்த்துக் கொள்வார்
எனக்கெல்லாம் பார்த்துக் கொள்வார்

வீழ்வேன் என்று நினைத்தவர் முன்பாக
உயர்த்தினார் – தலை உயர்த்தினார்
கர்த்தரே எந்தன் பலன்
எனக்கு உதவிடும் கன்மலையே
சாவாமல் பிழைத்திருப்பேன்
நான் சாவாமல் பிழைத்திருப்பேன்

Sonnathai Seithiduvaar – Aththimaram kani kodukkavillai Lyrics in English

Aththimaram kani kodukkavillai thiraatchaை seti palan kodukkavillai aanaalum en aaseervaatham enthan thaevanaal nichchayamae vaakku uraiththa thaevanae vaakkumaaraathavaraே sonnathai seythiduvaar avar sonnathai seythiduvaar enakku ethiraaka elumpum aayutham vaaykkaathae athu vaaykkathae Karththar enthan patchaththil naan asaikkappaduvathillai ellaam paarththuk kolvaar enakkellaam paarththuk kolvaar veelvaen entu ninaiththavar munpaaka uyarththinaar – thalai uyarththinaar karththarae enthan palan enakku uthavidum kanmalaiyae saavaamal pilaiththiruppaen naan saavaamal pilaiththiruppaen

PowerPoint Presentation Slides for the song Sonnathai Seithiduvaar – Aththimaram kani kodukkavillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aththimaram kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை PPT
Aththimaram kani kodukkavillai PPT

எந்தன் கொடுக்கவில்லை பலன் சொன்னதை செய்திடுவார் பார்த்துக் கொள்வார் உயர்த்தினார் சாவாமல் பிழைத்திருப்பேன் அத்திமரம் கனி திராட்சை செடி ஆனாலும் ஆசீர்வாதம் தேவனால் நிச்சயமே வாக்கு தமிழ்