ஸ்திரத்தன்மை
ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்
கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து வாழ வேண்டும்
சுய சித்தம் வெறுத்த சுய ராஜியம் அழித்து
அவர் அன்பில் நாம் என்றும் நிலைக்க வேண்டும்
1. பாவத்தில் வெற்றி நமக்கு வேண்டும்
வேதத்தில் வேர் ஊன்ற வேண்டும்
ஆவியின் கனிவரம் அலங்கரிக்க
பரிசுத்தாவி ஆளவேண்டும்
2. ஜெபமே மூச்சாய் மாறவேண்டும்
ஜெயம் ஜெயம் என்றே முழங்கவேண்டும்
பாமரர், பழங்குடி, உயர்குலத்தோர்
பரலோகம் சேர உழைக்க வேண்டும்
3.தரிசனப்பிரியர் எழும்பவேண்டும்
கிறிஸ்துவை என்றும் உயர்த்தவேண்டும்
நவபாரதம் புது எருசலேமை
அமைத்திடும் சிற்பியாகவேண்டும்
Sthiraththanmai Enrum Namakku Lyrics in English
Sthiraththanmai sthiraththanmai entum namakku vaenndum Kristhuvukkul nilaiththirunthu vaala vaenndum suya siththam veraுththa suya raajiyam aliththu avar anpil naam entum nilaikka vaenndum 1. Paavaththil vetti namakku vaenndum vaethaththil vaer oonta vaenndum aaviyin kanivaram alangarikka Parisuththaாvi aalavaenndum 2. Jepamae moochchaாy maaravaenndum jeyam jeyam ente mulangavaenndum paamarar, palanguti, uyarkulaththor Paralokam sera ulaikka vaenndum 3.tharisanappiriyar elumpavaenndum Kristhuvai entum uyarththavaenndum navapaaratham puthu erusalaemai amaiththidum sirpiyaakavaenndum
PowerPoint Presentation Slides for the song Sthiraththanmai Enrum Namakku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthiraththanmai Enrum Namakku – ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும் PPT
Sthiraththanmai Enrum Namakku PPT

