Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae3 - சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா

சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே-2
மருத்துவர் முடியாது என்றாலும்
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி

யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4

1.பிறவி முடவர்களை குணமாக்கினீர்
உம் வார்த்தையின் வல்லமையால்
நடக்க செய்தீர்
பிறவி குருடர்களை குணமாக்கினீர்
உம் வார்த்தையின் வல்லமையால்
பார்க்க செய்தீர்
உந்தன் தழும்புகளால் என்னையும்
குணமாக்குமே
உந்தன் வார்த்தையினால் என்னையும்
சுகமாக்குமே-2

யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4

2.அவயங்கள் அனைத்தையுமே நீர் உருவாக்கினீர்
ஒரு வார்த்தை சொல்லிடுமே
அவை புதிதாகிடுமே-2
மரித்த லாசரு கூட எழுந்தானே
உந்தன் வார்த்தையால்
இன்று என்னையும் கூட எழுப்புமே
உந்தன் வார்த்தையால்

சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே-2
மருத்துவர் முடியாது என்றாலும்
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி-2

யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3 Lyrics in English

Sukam tharuveerae yekovaa raaqppaa en viyaathiyin vaethanaiyil sukam tharuveerae-2 maruththuvar mutiyaathu entalum neer en parikaari nampikkai ellaamae ilanthaalum neer en parikaari yekovaa raaqppaa en parikaari-4 1.piravi mudavarkalai kunamaakkineer um vaarththaiyin vallamaiyaal nadakka seytheer piravi kurudarkalai kunamaakkineer um vaarththaiyin vallamaiyaal paarkka seytheer unthan thalumpukalaal ennaiyum kunamaakkumae unthan vaarththaiyinaal ennaiyum sukamaakkumae-2 yekovaa raaqppaa en parikaari-4 2.avayangal anaiththaiyumae neer uruvaakkineer oru vaarththai sollidumae avai puthithaakidumae-2 mariththa laasaru kooda elunthaanae unthan vaarththaiyaal intu ennaiyum kooda eluppumae unthan vaarththaiyaal sukam tharuveerae yekovaa raaqppaa en viyaathiyin vaethanaiyil sukam tharuveerae-2 maruththuvar mutiyaathu entalum neer en parikaari nampikkai ellaamae ilanthaalum neer en parikaari-2 yekovaa raaqppaa en parikaari-4

PowerPoint Presentation Slides for the song Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae3 – சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா PPT
Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae3 PPT

பரிகாரி யெகோவா ராஃப்பா நீர் சுகம் தருவீரே உந்தன் என்னையும் வியாதியின் வேதனையில் மருத்துவர் முடியாது என்றாலும் நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் பிறவி குணமாக்கினீர் உம் தமிழ்