சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே-2
மருத்துவர் முடியாது என்றாலும்
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி
யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4
1.பிறவி முடவர்களை குணமாக்கினீர்
உம் வார்த்தையின் வல்லமையால்
நடக்க செய்தீர்
பிறவி குருடர்களை குணமாக்கினீர்
உம் வார்த்தையின் வல்லமையால்
பார்க்க செய்தீர்
உந்தன் தழும்புகளால் என்னையும்
குணமாக்குமே
உந்தன் வார்த்தையினால் என்னையும்
சுகமாக்குமே-2
யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4
2.அவயங்கள் அனைத்தையுமே நீர் உருவாக்கினீர்
ஒரு வார்த்தை சொல்லிடுமே
அவை புதிதாகிடுமே-2
மரித்த லாசரு கூட எழுந்தானே
உந்தன் வார்த்தையால்
இன்று என்னையும் கூட எழுப்புமே
உந்தன் வார்த்தையால்
சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே-2
மருத்துவர் முடியாது என்றாலும்
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி-2
யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4
Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3 Lyrics in English
Sukam tharuveerae yekovaa raaqppaa
En viyaathiyin vaethanaiyil
Sukam tharuveerae-2
Maruththuvar mutiyaathu entalum
Neer en parikaari
Nampikkai ellaamae ilanthaalum
Neer en parikaari
Yekovaa raaqppaa en parikaari-4
1.piravi mudavarkalai kunamaakkineer
Um vaarththaiyin vallamaiyaal
Nadakka seytheer
Piravi kurudarkalai kunamaakkineer
Um vaarththaiyin vallamaiyaal
Paarkka seytheer
Unthan thalumpukalaal ennaiyum
Kunamaakkumae
Unthan vaarththaiyinaal ennaiyum
Sukamaakkumae-2
Yekovaa raaqppaa en parikaari-4
2.avayangal anaiththaiyumae neer uruvaakkineer
Oru vaarththai sollidumae
Avai puthithaakidumae-2
Mariththa laasaru kooda elunthaanae
Unthan vaarththaiyaal
Intu ennaiyum kooda eluppumae
Unthan vaarththaiyaal
Sukam tharuveerae yekovaa raaqppaa
En viyaathiyin vaethanaiyil
Sukam tharuveerae-2
Maruththuvar mutiyaathu entalum
Neer en parikaari
Nampikkai ellaamae ilanthaalum
Neer en parikaari-2
Yekovaa raaqppaa en parikaari-4
PowerPoint Presentation Slides for the song Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா PPT
Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae3 PPT

