Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En paava kadanai thitidavae - என் பாவ கடனை தீத்திடவே

என் பாவ கடனை தீத்திடவே
யேசு ரத்தம் சிந்தினரே-2
பணத்தால் என்னை மீட்கவில்லையே
யேசு ரத்தம் சிந்தி மீட்தெடுத்தாரே
பணத்தால் என்னை மீட்கவில்லையே
யேசு உயிர் கொடுத்து மீட்தெடுத்தாரே

நான் வாழும் நாட்கள் எல்லாம்
உம்மை உயர்த்தி பாடிடுவான்-2
நன்றி என்று சொல்லிடுவான்
உம் நாமத்தை உயர்த்தியே பாடிடுவேன்-2

நீர் ஒருவரே தேவன் என்று
என்றும் பறைசாற்றுவேன்
நீர் ஒருவரே தேவன் என்று
உம்மை என்றும் பறைசாற்றுவேன்
உம்மை அன்றி தெய்வம் இல்லையே
என் வாழ்வில்
உம்மை விட்டால் யாரும் இல்லையே-2

என் பாவ கடனை தீத்திடவே
யேசு ரத்தம் சிந்தினரே-2
பணத்தால் என்னை மீட்கவில்லையே
யேசு ரத்தம் சிந்தி மீட்தெடுத்தாரே
பணத்தால் என்னை மீட்கவில்லையே
யேசு உயிர் கொடுத்து மீட்தெடுத்தாரே-3

Suresh Arokiaraj – En paava kadanai thitidavae Lyrics in English

en paava kadanai theeththidavae
yaesu raththam sinthinarae-2
panaththaal ennai meetkavillaiyae
yaesu raththam sinthi meettheduththaarae
panaththaal ennai meetkavillaiyae
yaesu uyir koduththu meettheduththaarae

naan vaalum naatkal ellaam
ummai uyarththi paadiduvaan-2
nanti entu solliduvaan
um naamaththai uyarththiyae paadiduvaen-2

neer oruvarae thaevan entu
entum paraisaattuvaen
neer oruvarae thaevan entu
ummai entum paraisaattuvaen
ummai anti theyvam illaiyae
en vaalvil
ummai vittal yaarum illaiyae-2

en paava kadanai theeththidavae
yaesu raththam sinthinarae-2
panaththaal ennai meetkavillaiyae
yaesu raththam sinthi meettheduththaarae
panaththaal ennai meetkavillaiyae
yaesu uyir koduththu meettheduththaarae-3

PowerPoint Presentation Slides for the song Suresh Arokiaraj – En paava kadanai thitidavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En paava kadanai thitidavae – என் பாவ கடனை தீத்திடவே PPT
En paava kadanai thitidavae PPT

யேசு ரத்தம் பணத்தால் என்னை மீட்கவில்லையே மீட்தெடுத்தாரே உம்மை பாவ கடனை தீத்திடவே சிந்தினரே சிந்தி உயிர் கொடுத்து நீர் ஒருவரே தேவன் பறைசாற்றுவேன் இல்லையே தமிழ்