Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thagam Theerkkum Jeevathanneer - தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்

பல்லவி

      தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்

      தரணியில் நானும் கண்டேன்

      பாசம் கொண்ட நேசர் அன்பால்

      பாவி என் தாகம் தீர்த்திடுவேன்   –           தாகம்

சரணங்கள்

1.   கல்வாரி மலையின் மேட்டினிலே

     நேசர் இயேசுவின் காயங்களால்

     ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே

     மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் –          தாகம்

2.   நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை

     நாளும் பருகி வாழ்வாயானால்

     தாகம் இல்லை என்றும் இல்லையே

     தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே  –            தாகம்

Thagam Theerkkum Jeevathanneer Lyrics in English

Pallavi       thaakam theerkkum jeevaththannnneer       tharanniyil naanum kanntaen       paasam konnda naesar anpaal       paavi en thaakam theerththiduvaen   –           thaakam saranangal 1.   kalvaari malaiyin maettinilae      naesar Yesuvin kaayangalaal      jeeva nathi thannnneer odiduthae      moolkiyae thaakam naan theerththiduvaen –          thaakam 2.   naano nalkidum jeevaththannnneerai      naalum paruki vaalvaayaanaal      thaakam illai entum illaiyae      thanjam Yesu unakku ellaiyae  –            thaakam

PowerPoint Presentation Slides for the song Thagam Theerkkum Jeevathanneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thagam Theerkkum Jeevathanneer – தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர் PPT
Thagam Theerkkum Jeevathanneer PPT

தாகம் நேசர் தீர்த்திடுவேன் பல்லவி தீர்க்கும் ஜீவத்தண்ணீர் தரணியில் நானும் கண்டேன் பாசம் அன்பால் பாவி சரணங்கள் கல்வாரி மலையின் மேட்டினிலே இயேசுவின் காயங்களால் ஜீவ தமிழ்