பல்லவி
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தரணியில் நானும் கண்டேன்
பாசம் கொண்ட நேசர் அன்பால்
பாவி என் தாகம் தீர்த்திடுவேன் – தாகம்
சரணங்கள்
1. கல்வாரி மலையின் மேட்டினிலே
நேசர் இயேசுவின் காயங்களால்
ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே
மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் – தாகம்
2. நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை
நாளும் பருகி வாழ்வாயானால்
தாகம் இல்லை என்றும் இல்லையே
தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே – தாகம்
Thagam Theerkkum Jeevathanneer Lyrics in English
Pallavi thaakam theerkkum jeevaththannnneer tharanniyil naanum kanntaen paasam konnda naesar anpaal paavi en thaakam theerththiduvaen – thaakam saranangal 1. kalvaari malaiyin maettinilae naesar Yesuvin kaayangalaal jeeva nathi thannnneer odiduthae moolkiyae thaakam naan theerththiduvaen – thaakam 2. naano nalkidum jeevaththannnneerai naalum paruki vaalvaayaanaal thaakam illai entum illaiyae thanjam Yesu unakku ellaiyae – thaakam
PowerPoint Presentation Slides for the song Thagam Theerkkum Jeevathanneer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர் PPT
Thagam Theerkkum Jeevathanneer PPT

