Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thalarnthu Pona Kaihalai - தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்குப் பழி வாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன் வழியாய்
நடந்து செல்வார்கள்

ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல
துள்ளிக் குதிப்பார்கள்
ஊமையர்கள் பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்

Thalarnthu pona kaihalai Lyrics in English

Thalarnthu pona kaikalai thidappaduththungal thallaadum mulangaalkalai uraுthippaduththungaluraுthiyatta ullangalae thidan kollungal anjaathirungal aneethikkup pali vaangum theyvam varukiraar viraivil vanthu ungalaiyae viduvippaaranjaathirungal thidan kollungal raajaa varukiraar Yesu raajaa varukiraarangae oru nedunjaalai valiyirukkum athu thooya vali theettuppattaோr athan valiyaay kadanthu selvathillai meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkalaanndavaraal meetkappattaோr makilnthu paati seeyon varuvaarkal niththiya makilchchi thalai maelirukkum sanjalamum thavippum otippokumpaarvaiyattaோr kannkalellaam paarvai ataiyum sevikal kaetkum oonamuttaோr maankal pola thullik kuthippaarkal oomaiyarkal paatip paati makilnthiruppaarkal

PowerPoint Presentation Slides for the song Thalarnthu pona kaihalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalarnthu Pona Kaihalai – தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் PPT
Thalarnthu Pona Kaihalai PPT

Thalarnthu pona kaihalai Song Meaning

Strengthen the weak hands
Stabilize wobbly knees

Fear not, you who are indecisive, take courage
A god comes to avenge injustice
He will come soon and set you free

Don't be afraid, be brave
The king is coming Jesus the king is coming

A highway passes through there
It is the pure way
The defiled through it
Does not pass
Redeemed through it
They will walk

Redeemed by the Lord
They will come to Zion singing for joy
Eternal happiness is over the head
Anxieties and worries will go away

All the eyes of the blind
The ears that see can hear
Like disabled deer
They jump
The dumb would have enjoyed singing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

திடன் கொள்ளுங்கள் வருகிறார் ராஜா வழியாய் மீட்கப்பட்டோர் பாடி தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்உறுதியற்ற உள்ளங்களே அஞ்சாதிருங்கள் அநீதிக்குப் பழி வாங்கும் தமிழ்