🏠 Lyrics Chords Bible

Thalarnthu Pone Kaihalai - தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

உறுதியற்ற உள்ளங்களே திடன்
கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்குப் பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூயவழி தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர்
அதன் வழியாய் நடந்து செல்வார்கள்

ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல
துள்ளிக் குதிப்பார்கள் ஊமையர்கள்
பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்

Thalarnthu pone kaihalai Lyrics in English

Thalarnthu pona kaikalai thidappaduththungal Thallaadum mulangaalkalai uraுthippaduththungal Uraுthiyatta ullangalae thidan Kollungal anjaathirungal Aneethikkup palivaangum theyvam varukiraar Viraivil vanthu ungalaiyae viduvippaar Anjaathirungal thidan kollungal Raajaa varukiraar Yesu raajaa varukiraar Angae oru nedunjaalai valiyirukkum Athu thooyavali theettuppattaோr athan valiyaay Kadanthu selvathillai meetkappattaோr Athan valiyaay nadanthu selvaarkal Aanndavaraal meetkappattaோr Makilnthu paati seeyon varuvaarkal Niththiya makilchchi thalaimaelirukkum Sanjalamum thavippum otippokum Paarvaiyattaோr kannkalellaam Paarvai ataiyum sevikal kaetkum Oonamuttaோr maankal pola Thullik kuthippaarkal oomaiyarkal Paatip paati makilnthiruppaarkal

PowerPoint Presentation Slides for the song Thalarnthu pone kaihalai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thalarnthu pone kaihalai PPT Thalarnthu Pone Kaihalai PPT

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் Thalarnthu pona kaikalai thidappaduththungal தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் Thallaadum mulangaalkalai uraுthippaduththungal உறுதியற்ற உள்ளங்களே திடன் Uraுthiyatta ullangalae thidan கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் Kollungal anjaathirungal அநீதிக்குப் பழிவாங்கும் தெய்வம் வருகிறார் Aneethikkup palivaangum theyvam varukiraar விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் Viraivil vanthu ungalaiyae viduvippaar அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள் Anjaathirungal thidan kollungal ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் Raajaa varukiraar Yesu raajaa varukiraar அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் Angae oru nedunjaalai valiyirukkum அது தூயவழி தீட்டுப்பட்டோர் அதன் வழியாய் Athu thooyavali theettuppattaோr athan valiyaay கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர் Kadanthu selvathillai meetkappattaோr அதன் வழியாய் நடந்து செல்வார்கள் Athan valiyaay nadanthu selvaarkal ஆண்டவரால் மீட்கப்பட்டோர் Aanndavaraal meetkappattaோr மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள் Makilnthu paati seeyon varuvaarkal நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும் Niththiya makilchchi thalaimaelirukkum சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் Sanjalamum thavippum otippokum பார்வையற்றோர் கண்களெல்லாம் Paarvaiyattaோr kannkalellaam பார்வை அடையும் செவிகள் கேட்கும் Paarvai ataiyum sevikal kaetkum ஊனமுற்றோர் மான்கள் போல Oonamuttaோr maankal pola துள்ளிக் குதிப்பார்கள் ஊமையர்கள் Thullik kuthippaarkal oomaiyarkal பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள் Paatip paati makilnthiruppaarkal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum