திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2)
விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் (2)
சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப
இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப
மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (2)
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் (2)
உனக்கு நியாயம் செய்திடுவார் – திரும்ப
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics in English
Thirumpa thirumpavum nee kattappaduvaay
Thirumpa thirumpavum nee kattappaduvaay
Karththar unnai katdiduvaarae (2)
Soolnilaikal paaraathae
Sornthu neeyum pokaathae
Illaathavai iruppavaipol
Alaikkum thaevanai visuvaasi – nee (2)
Vilunthupona unthan veettaை
Thirumpavum eduththu katdiduvaar (2)
Unthan samaathaanam perukachcheythu
Sukamaay vaalach seythiduvaar (2)
Sukamaay vaalach seythiduvaar – thirumpa
Ilanthu pona unthan pelanai
Thirumpavum unakku thanthiduvaar (2)
Unthan sukavaalvai thulirkkaseythu
Koluththa kantaka valarachcheyvaar (2)
Koluththa kantaka valarachcheyvaar – thirumpa
Mangi pona unthan vilakkai
Thirumpavum eriyach seythiduvaar (2)
Unthan thalaiyai nimirachcheythu
Unakku niyaayam seythiduvaar (2)
Unakku niyaayam seythiduvaar – thirumpa
PowerPoint Presentation Slides for the song திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirumba Thirumbavum Nee Kattapaduvaai – திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் PPT
Thirumba Thirumbavum Nee Kattapaduvaai PPT

