Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2)

விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் (2)
சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப

இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப

மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (2)
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் (2)
உனக்கு நியாயம் செய்திடுவார் – திரும்ப

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Lyrics in English

Thirumpa thirumpavum nee kattappaduvaay thirumpa thirumpavum nee kattappaduvaay Karththar unnai katdiduvaarae (2) soolnilaikal paaraathae sornthu neeyum pokaathae illaathavai iruppavaipol alaikkum thaevanai visuvaasi – nee (2) vilunthupona unthan veettaை thirumpavum eduththu katdiduvaar (2) unthan samaathaanam perukachcheythu sukamaay vaalach seythiduvaar (2) sukamaay vaalach seythiduvaar – thirumpa ilanthu pona unthan pelanai thirumpavum unakku thanthiduvaar (2) unthan sukavaalvai thulirkkaseythu koluththa kantaka valarachcheyvaar (2) koluththa kantaka valarachcheyvaar – thirumpa mangi pona unthan vilakkai thirumpavum eriyach seythiduvaar (2) unthan thalaiyai nimirachcheythu unakku niyaayam seythiduvaar (2) unakku niyaayam seythiduvaar – thirumpa

PowerPoint Presentation Slides for the song திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் PPT
Thirumba Thirumbavum Nee Kattapaduvaai PPT

உந்தன் திரும்ப திரும்பவும் செய்திடுவார் உனக்கு கட்டப்படுவாய் சுகமாய் வாழச் போன கொழுத்த கன்றாக வளரச்செய்வார் நியாயம் கர்த்தர் உன்னை கட்டிடுவாரே சூழ்நிலைகள் பாராதே சோர்ந்து English